2016 ம் ஆண்டிலிருந்து நாட்டு நலப்பணித் திட்ட விருதும்,ஈட்டிய பயிற்சி ஊதியமும் வழங்கப்பட […]
General Secretary (AUT) | 21 Apr 2025
நமது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் முனைவர். N. சேட்டு ஐயா அவர்களின் தலைமையில் தேர்தல் குழு நியமித்து கிளை வாரியாக தேர்தலை நடத்தும்படி அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் மார்ச் 1 முதல் 10ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளும் தேர்தலையும் நடத்தி தேர்தலின் முடிவுகளை மண்டல தேர்தல் குழுவுக்கும் மத்திய தேர்தல் குழுவுக்கும் அனுப்பியது.
மேலும் மண்டல தேர்தல் குழு தலைவர் மார்ச் 20 முதல் 30-ம் தேதி வரை மண்டல தேர்தலை நடத்தி அதனுடைய முடிவுகளை மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நம் மத்திய தேர்தல் அலுவலர் மத்திய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் விண்ணப்பங்களை ஏப்ரல் 12 வரை பெற்றுக் கொண்டு, அவ் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 19 ஏப்ரல் 2025 அன்று தேர்தலை நடத்தி தேர்தலின் முடிவை வெளியிட்டார்.
2016 ம் ஆண்டிலிருந்து நாட்டு நலப்பணித் திட்ட விருதும்,ஈட்டிய பயிற்சி ஊதியமும் வழங்கப்பட […]
https://qr-codes.io/8LtJZj WITHDRAW UGC DRAFT REGULATIONS 2025 In response to the […]
All are Invited