பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாற்றான் தாய் மனப்பான்மையை கண்டித்து முழக்கப்போராட்டம் (16. 04.2025)

General Secretary (AUT) | 18 Apr 2025

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளது, மேலும் இங்கு அனைத்து வசதிகள் இருந்தும் தொடர்ந்து மாணவர் சேர்க்கையானது மறுக்கப்பட்டு வருகிறது மற்றும் இங்கு நடைபெறும் நிதி மேலாண்மை குளறுபடிகளைக் கண்டித்து பலமுறை பல்கலைக்கழகத்தை நாடியும் எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படாததன் காரணமாக தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நான்காவது மண்டலம் ஒரு முழக்கப் போராட்டத்தை நடத்துவதாக Zone 4 மண்டல கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில், ஈரோடு மாநகரத்தில் உள்ள காளை மாடு சிலை அருகில் ஒரு முழக்கப் போராட்டத்தை 16.04.2025 மாலை 4 மணியளவில் நமது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தியுள்ளது. மேலும் இந்த மண்டல அளவிலான போராட்டத்தில் பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Posts

AUT demonstration @ DCE office on 19.02.2025

General Secretary (AUT) |

AUT demonstration @ DCE office on 19.02.2025 தமிழக அரசே !உயர் […]

Continue reading

கருப்பு பட்டை அணிந்து பணிமேம்பாட்டுக்கான AUT-யின் போராட்டம்

General Secretary (AUT) |

ஓரு கண்ணில் வெண்ணெய்… மறு கண்ணில் சுண்ணாம்பு ….! அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு […]

Continue reading

Felicitation to Retired Teachers (2022-2024) on 25.08.2024 at Vellalar College for Women, Erode.

General Secretary (AUT) |

Annual General Council Meeting – 25 August 2024

General Secretary AUT |

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 25 ஆகஸ்ட் 2024 அன்று ஈரோட்டில் […]

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *