AUT demonstration @ DCE office on 19.02.2025 தமிழக அரசே !உயர் […]
General Secretary (AUT) | 24 Feb 2025
ஓரு கண்ணில் வெண்ணெய்… மறு கண்ணில்
சுண்ணாம்பு ….!
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி மேம்பாட்டு நிலுவை / பணப் பயன்பாடுகள் …
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுப்பு…. எண்ணும் போது நெஞ்சில் நெருப்பு…
இக்குறைகளை களைவது உயர் கல்வி துறையின் பொறுப்பு…
அதை நினைவூட்ட AUT யின் கறுப்பு பட்டை அணிந்து வரும் போராட்டம்… இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்!
AUT demonstration @ DCE office on 19.02.2025 தமிழக அரசே !உயர் […]
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 25 ஆகஸ்ட் 2024 அன்று ஈரோட்டில் […]