Zone IV – Executive Meeting on 02.02.2022

President | 31 Jan 2022

https://meet.google.com/oqe-pxfw-aqc
பேராசிரியர்களுக்கு வணக்கம்..!

நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும்.

நாள் : 02/02/2022
இடம் : நிகழ்நிலை
நேரம் : 5.00 pm

நோக்கம் :

  1. AUT – 75 – வது ஆண்டு – பவளவிழா
  2. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக அறிவித்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்தல்
  3. 28/01/2022 – அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்
  4. ஒவ்வொரு கல்லூரியிலும் தொட வேண்டிய இலக்குகள் மற்றும் சீர்திருத்தங்கள்
  5. பணி மேம்பாடு
  6. பல்கலைக்கழகம் – தொடர்பாக

சிறப்பு பங்கேற்பாளர்கள் :

  1. AUT பிதாமகர் மதிப்புமிகு செந்தாமரை ஐயா அவர்கள்
  2. மரியாதைமிகு பசுபதி ஐயா ( மாநில துணைத்தலைவர்) அவர்கள்
  3. செயல்மிகு திருநாவுக்கரசு ஐயா ( மாநிலத் தலைவர்) அவர்கள்

அனைவரும் வருக..!

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President |

மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]

Continue reading

75th Year Jubilee Celebration

President |

Dear comrades GS appeal and details of 75th year jubilee […]

Continue reading