AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President | 30 Jan 2022

மதிப்பிற்குரியீர்
பணிவான வணக்கம்

கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other items)
வ.எண்: 3
அரசு கல்லூரி என்று மட்டும் வந்துள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளும் பாரதியார் பல்கலைக்கழக த்தின் கீழ்தான் உள்ளது. அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். எனவே அதில் திருத்தம்
” Government and Government Aided Colleges” என கொண்டுவர வேண்டும்.

மீண்டும் Temperory Qualification க்கு committee என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

நன்றியுடன்
பெ.திருநாவுக்கரசு
ஆட்சிப்பேரவை உறுப்பினர்
பாரதியார் பல்கலைக்கழகம்

மாநில தலைவர்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT).

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

Zone IV – Executive Meeting on 02.02.2022

President |

https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]

Continue reading

75th Year Jubilee Celebration

President |

Dear comrades GS appeal and details of 75th year jubilee […]

Continue reading