AUT President about CEC Meeting held on 28.01.2022

President | 29 Jan 2022

நேற்று (28.01.2022) திருச்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் நாள் முழுதும் எங்களோடு இருந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி விவாதித்து இறுதியில் செயற்குழு முடிவுகளை பத்திரிகை செய்தி வடிவில் கொண்டு வர தங்கள் வாழ்நாளெல்லாம் சங்க செயற்பாட்டிற்கு உழைக்கும் முன்னாள் தலைவர்கள் பேரா.K.பாண்டியன் மற்றும் பேரா. செந்தில்குமார் மற்றும் பேரா.N. பசுபதி ஆகியோருக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பேரா.செந்தில்குமார் அவர்கள் பணிநீக்கம் செய்யபட்டு நிர்வாகத்தால் பழிவாங்கிய தால் பணி ஓய்வுக்குப் பிறகான எந்த ஓய்வூதிய பயனும் பெறாமல் சட்டத்தின் துணையுடன் சங்க செயல்பாட்டால் பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் ஆணை எதிர் வரும் சங்க உறுப்பினர்களுக்கு பயன்படும் என தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவரின் தற்போதைய நிறைவான மனநிலைக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வணங்கி வாழ்த்துகிறது.

அன்புடன்
பெ.திருநாவுக்கரசு
தலைவர்
AUT

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

Zone IV – Executive Meeting on 02.02.2022

President |

https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]

Continue reading

AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President |

மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]

Continue reading