தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
President | 23 Jan 2022
இன்று (23.01.2022) இரண்டு on-line கூட்டம் நடைபெற்றது.
இதை சிறப்பாக வடிவமைத்த மண்டல -3 ன் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
இக்கூட்டத்தில் சங்க செயல்பாடு, எடுத்து நடத்திய போராட்டம் மற்றும் சங்க வரலாறு இவைகளைப் பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார் முன்னாள் தலைவர் பேரா.N.செந்தாமரை.
இக்கூட்டத்தில் நமது பொதுச் செயலாளர் பேரா.பாலமுருகன் மற்றும் முன்னாள் தலைவர் பேரா. N. பசுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் முன்னாள் தலைவர்கள் பேரா.சாந்தி , பேரா. குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]
https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]
மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]