மண்டலம்-3 ன் மண்டலக் கூட்டம் – 09.01.2022

President | 09 Jan 2022

இன்று மாலை (09/01/2022) மண்டலம்-3 ன் மண்டலக் கூட்டம் online மூலம் நடைபெற்றது.

இதில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சங்கத்தின் 75 வது ஆண்டு மாநாடு சிறக்க அனைத்து வகையிலும் ஒத்துழைக்க ஒருமனதாக முடிவெடுத்தனர்.

மாநாட்டு பொறுப்பாளர் முன்னாள் தலைவர் Dr.N பசுபதி அவர்களின் சுற்றிக்கையின் அடிப்படையில் விவாதித்து Donation, Advertisement and members Participation பற்றி விரிவாக விவாதித்து ஒவ்வொரு கிளைக்கும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் மாநில மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் பேரா. சாந்தி மேடம், பேரா‌.குமார் சார் மற்றும் பேரா.சுரேஷ் சார் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளுக்கு உறுப்பபினர்களை உத்வேகம் படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நன்றி கலந்த வணக்கம்.

கூட்டத்தை சிறப்பாக வடிவமைத்த மண்டல பொறுப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கிளை உறுப்பினர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துகள். 🙏

அன்புடன்
பெ.திருநாவுக்கரசு
தலைவர்
AUT

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

Zone IV – Executive Meeting on 02.02.2022

President |

https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]

Continue reading

AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President |

மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]

Continue reading