தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
President | 06 Jan 2022
நேற்று காலை (06/01/2022) 8:30 க்கு நான் தோழர்கள் மாநில பொருளாளர் பேரா.சரவணன் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் பேரா. சேட்டு அவர்களுடன் உயர்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் DB ஜெயின் கல்லூரிகளில் உள்ள பிரிச்சனைகள் அடங்கிய ( 14A அமுல்படுத்த வலியுறுத்தி) அறிக்கையினை அளித்தோம்.
மாலை 3 மணி அளவில் மீண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று முன்னாள் தலைவர் பேரா.செந்தில்குமார் அவர்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாமல் இருந்த பணி ஓய்வு பலன்கள் பெற்றுத் தரும் ஆணை நகலை AD அவர்களிடம் பெற்று செந்தில் சாருக்கு அனுப்பினோம். பச்சையப்பன் கல்லூரி பேரா கோபாலகிருஷ்ணன் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர ஊதியம் பெறுவதற்கான ஆணையை விரைவில் அனுப்புவதாக AD அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
மாலை 4 மணிக்கு எங்களுடன் மண்டலம்-1 ன் தலைவர் பேரா.மகாதேவன் அவர்களும் உயர்கல்வி துறை செயலர் மற்றும் சென்னை மண்டல இணை இயக்குனர் பேரா.இராவணன் அவர்களையும் சந்தித்தோம்.
இந்த சந்திப்பில் நல்ல பல முடிவுகள் கிடைத்துள்ளது.
வணக்கத்துடன்..
பெ.திருநாவுக்கரசு
தலைவர்.
தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]
https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]
மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]