AUT Office Bearers met RJDCE, Chennai on 05.01.2022

President | 05 Jan 2022

நேற்று (05/01/2022) சென்னையில் பொருளாளர் சரவணன் முன்னாள் செயலாளர் சேட்டு மற்றும் சென்னை மண்டல உறுப்பினர்களுடன் கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து பேசினோம். அச்சத்திப்பின் போதுதான் இந்த கடிதம் பெறப்பட்டது.

இதில் விடுபட்டுள்ள 13A (8000 to 9000) க்கான கருத்துவும் விரைவில் வரும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் பச்சையப்பன் கல்லூரி பிரச்சனை, முன்னாள் தலைவர் செந்தில், பச்சையப்பன் கல்லூரி கோபாலகிருஷ்ணன், கொங்குநாடு ரவிச்சந்திரன் ஆகியோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை நடந்தது.

அதில் செந்தில் சாருக்கு பணிஓய்வுக்கான கருத்துரு அவருக்கு அனுப்பப்படுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி பிரச்சனைக்கு செயலரிடம் பேசி முடிவெடுப்பதாகச் சொன்னார்.

கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பொங்கல் முடிந்து ஆணை வழங்குவதாக இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.

கொங்குநாடு ரவி அவர்களின் பிரச்சினை க்கு கடிதம் அனுப்புவதாக சொல்லியுள்ளார்.

நேற்று காலை 8 மணியளவில் நமது சங்கத்தின் 75 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவருடைய இல்லத்தில் நானும் செயற்குழு உறுப்பினர் சிந்தியாவும் சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். கோரோனாவை காரணம் காட்டி தேதி தருவதற்கு காத்திருக்கச் சொன்னார்.

இன்று (06/01/2022) காலையில் உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு பொன்முடி மற்றும் உயர்கல்வி செயலரை சென்னை மண்டல உறுப்பினர்களுடன் சந்திக்க செல்கிறேன்.

வணக்கத்துடன்..
பெ.திருநாவுக்கரசு
தலைவர்.

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

Zone IV – Executive Meeting on 02.02.2022

President |

https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]

Continue reading

AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President |

மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]

Continue reading